ஊத்தங்கரையில் அரசுப் பள்ளி மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு உணவு மற்றும் இனிப்புகள் வழங்கிய இந்திய மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 3 November 2023

ஊத்தங்கரையில் அரசுப் பள்ளி மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு உணவு மற்றும் இனிப்புகள் வழங்கிய இந்திய மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர்.

ஊத்தங்கரையில் அரசுப் பள்ளி மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு  சூரிய பிரகாஷ் BABL அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாற்று திறனாளி பள்ளி குழந்தைகளுக்கு உணவுமற்றும் இனிப்புகளை வழங்கினார்!!!



கிருஷ்ணகிரி மாவட்டம்  ஊத்தங்கரை அடுத்து பெரிய கணக்கம்பட்டி கிராம பகுதியை சேர்ந்த இந்திய மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் மணிவண்ணன் அவர்கள் மகன் சூரிய பிரகாஷ் BABL அவர்களின்பிறந்தநாளை முன்னிட்டு ஊத்தங்கரை அரசு பள்ளியில் படிக்கும் 30 க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ மாணவியருக்கு மதியஉணவு  மற்றும்இனிப்புகள் வழங்கினார்.


உடன் இப்பகுதியை சேர்ந்த கே தென்னவன் வசந்த்  பூவரசன் பரமசிவம் மற்றும் பலர்  கலந்து கொண்டனர். மேலும் இவ்வோன்றியத்தில் பல்வேறு மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் இவரால் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ். சத்திய நாராயணன்

No comments:

Post a Comment

Post Top Ad