கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கவுண்டனூர் ஊராட்சி சவளுகோட்டாய் 7வது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் தங்கள் குறை கேட்டு பாமக மத்தூர் ஒன்றியச் செயலாளர் சந்திரன் குறைகளை கேட்டு அறிந்து பொதுமக்களுக்கு தேவையான தெரு விளக்கு வேண்டும் என்று அப்பகுதி மக்கள் முறையிட்டதால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் ஆகியோரிடம் முறையாக முறையிட்டு பொதுமக்கள் பிரச்சனையை எடுத்துக் கூறிய ஒன்றியச் செயலாளர் சந்திரனின் கோரிக்கையை ஏற்ற ஊராட்சி தலைவர் 25 தெரு விளக்குகளை சந்திரன் அவர்கள் முன்னிலையில் சுமார் 25 தெருவிளக்குகள் புதியதாக மாற்றப்பட்டது.
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ்.சத்தியநாராயணன்


No comments:
Post a Comment