கிருஷ்ணகிரி அருகே கே.பி.முனுசாமி தீவிர வாக்கு சேகரிப்பு !! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 3 April 2024

கிருஷ்ணகிரி அருகே கே.பி.முனுசாமி தீவிர வாக்கு சேகரிப்பு !!


கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் மாவட்டம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார், அதிமுகவின் துணை பொதுசெயலாளரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொருப்பாளருமான கே.பி.முனுசாமி அவர்கள் வேட்பாளருடன் தீவிர வாக்கு வேட்டை நடத்தி வரும்நிலையில் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளகிரியை அடுத்த அத்திமுகம் பகுதியில் ஏப்ரல் 3 தேதி அன்று மதியம் 2 மணியளவில் அதிமுகவினர் பிரச்சாரம் மேற்க்கொண்டனர். அப்போது தோட்டத்தில் கேரட் அறுவடை பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், கூலி தொழிலாளர்களிடம் கேபி.முனுசாமி அதிமுகவிற்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad