40 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருக்கு போராடிய நிலையில், பசு மாட்டின் உரிமையாளர் கிரைன் உதவியுடன் பத்திரமாக மீட்டனர். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 6 May 2024

40 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருக்கு போராடிய நிலையில், பசு மாட்டின் உரிமையாளர் கிரைன் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த ஒமதேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பசுவண்ணா என்ற விவசாயிக்கு சொந்தமாக பசுமாடுகள் உள்ளது, இவரது பசுமாடு ஒன்று அருகே உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த நிலையில் , அப்பகுதியில் இருந்த 40 அடி ஆழ விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக பசுமாடு தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.இந்த கிணற்றில் தண்ணீர் இருந்த நிலையில் பசுமாட்டிறக்கு எந்த காயமும் ஏற்படவில்லை தகவலை அறிந்த மாட்டின் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு சென்று கிரைன் உதவியுடன் பசுமாட்டை பத்திரமாக மீட்டனர் .

No comments:

Post a Comment

Post Top Ad