காவேரிப்பட்டினம், செப். 17 | புரட்டாசி 01 -
இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் கலந்து கொண்டார். மேலும், மாவட்ட துணைத் தலைவர் இளையப்பன், நிர்வாகிகள் பயாஸ் பாஷா, இரத்தினவேல், ஹமப்பிரியா, கீதா, பிரியங்கா, கிருஷ்ணகிரி நகர செயலாளர் எம். சசிகுமார், சீனிவாசன், இர்ஷாத், சுரேஷ், மூர்த்தி, அரவிந்த், இம்ரான், கோகுல், அருண், காவேரிப்பட்டினம் விஜயகுமார், உதயகுமார், தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல், கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அருள், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த சங்கர், நாகராஜ், கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியம் அருண், வேப்பனப்பள்ளி ஒன்றியம் நாகராஜ், அம்ரிஷ், கிருஷ்ணகிரி தன்னார்வலர் அணியைச் சேர்ந்த சளி முல்லா, சையத் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட தொழில்நுட்ப அணி உதயகுமார், ஹரி மற்றும் பல கழக உறுப்பினர்கள், தோழர்கள் பங்கேற்பின் மூலம் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
No comments:
Post a Comment